திருநெல்வேலி: திருநெல்வேலியில் தந்தையை மகன் கொலை செய்த விவகாரத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள விடுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மேலப்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மாநகர காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன் மற்றும் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்டவர் கடையநல்லூர் கம்பநேரி புதுக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் (47) என்பதும், விடுதியில் தூங்கி கொண்டிருந்த அவரை அவரது மகன் மாரிச்செல்வம் (26) கொலை செய்ததும் தெரியவந்தது. ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு கோவையிலுள்ள தனியார் நிறுவனத்தில் மாரிச்செல்வம் பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்குமுன் கோவையிலிருந்து கடையநல்லூருக்கு ரயிலில் வந்தபோது, தனது குழந்தையை வீசி கொலை செய்ததாக மாரிச்செல்வம் போலீஸாரால் கைது செய்யப் பட்டிருந்தார். தீவிர மன பிறழ்வு நிலையில் இருந்ததால் மனநல சிகிச்சைக்காக அவரை திருநெல்வேலிக்கு ஆறுமுகம் அழைத்து வந்திருந்தார். அப்போது இச்சம்பவம் நடந்துள்ளது.
» “நான் பலவீனமாக உணர்வதை ஒப்புக்கொள்ள வெட்கப்படவில்லை” - கோலி ஓப்பன் டாக்
» ‘மத மோதல்களுக்கு வாய்ப்பு’ - முனாவர் ஃபரூக்கி நிகழ்ச்சிக்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுப்பு
மாரிச்செல்வத்துக்கு மனநல சிகிச்சை அளிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
தீவிர மன பிறழ்வு நிலையில் இருந்ததால் இச்சம்பவம் நடந்துள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago