சின்னசேலம் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் காவல் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, ஜூலை 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா ஆகிய 5 பேரையும் கடந்த மாதம் 17-ம் தேதி போலீஸார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்த நிலையில் 5 பேரையும் காணொலி மூலம் சிறையில் இருந்தபடியே போலீஸார் ஆஜர்படுத்தினர். அவர்களது காவலை வரும் 26-ம் தேதி வரை நீட்டித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புஷ்பராணி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

23 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்