சென்னை: சென்னையில் நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது முறையாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துவரும் பிடியாணை குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து கைது செய்யும்படி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீஸார் அடங்கிய குழு நேற்று முன்தினம் சென்னை முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.
இதில் தலைமறைவாக இருந்த 22 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 73 குற்றவாளிகள், தாமாக நீதிமன்றத்தில் ஆஜராகினர். அந்த வகையில், 95 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
18 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago