தென்காசி | மூதாட்டி, பேரன் கொலை வழக்கில் இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

தென்காசி: செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை கிராமத்தைச் சேர்ந்த அப்துல்கனி என்பவரது மனைவி ஜைத்தூன்பீவி( 70). இவரது பேரன் காசிர் அலி (26). கடந்த 11-ம் தேதி வீட்டில் இருந்த ஜைத் தூன் பீவி, காசிர் அலி ஆகியோர் உடல் முழுவதும் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அச்சன்புதூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இரட்டைக் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த முகம்மது காசிம் (19) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில் 3 ஆயிரம் ரூபாய் பணத் தகராறில் காசிர் அலியை முகம்மது காசிம் கொலை செய்ததும், இதை நேரில் பார்த்த சாட்சி என்பதால் ஜைத்தூன் பீவியையும் அவர் கொன்று விட்டது்ம் தெரிய வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்