ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை வழியாக செல்லும் ரயில்கள் மூலம் வெளிமாநில மதுபான பாட்டில்கள் கடத்துவதாக வந்த தகவலின் பேரில், ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் நேற்று முன்தினம் காலை ஜோலார்பேட்டை வழியாக செல்லும் வெளிமாநில ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மைசூரில் இருந்து சென்னை வரை செல்லும் காவேரி விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.
அதில், எஸ்-7 பெட்டியில் சந்தேகத்தின் பேரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த உமேஷ்(33), நாகராஜ்(34), தாவ்லாத் ராவ்(50) என்பதும், இவர்கள் கர்நாடகாவில் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இது குறித்து ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
முக்கிய செய்திகள்
க்ரைம்
20 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago