மதுரை: மதுரை காமராசர்புரத்தைச் சேர்ந்தவர் கீதா. பழைய குயவர் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெர்மனி. இவர்கள் வில்லாபுரத்தைச் சேர்ந்த சித்திரை அழகு, காமராசர்புரம் லட்சுமி ஆகியோரிடம் தலா ரூ.50 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கினர்.
இப்பணத்தை திருப்பிச் செலுத்திய பிறகும் கீதா, ஜெர்மனியிடம் கூடுதல் வட்டி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
இது குறித்த புகாரின்பேரில் கீரைத்துறை போலீஸார் கந்து வட்டி சட்டத்தில் சித்திரை அழகு, லட்சுமி, இவர்களது தரப்பைச் சேர்ந்த வில்லாபுரம் மோகன்ராஜ் (31) ஆகியோரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago