சென்னை - பல்லாவரத்தில் ஹெராயின் பதுக்கிய 5 பேர் கைது

By செய்திப்பிரிவு

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த நாகல்கேணியில் வீட்டில் ஹெராயின் போதை பொருள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக வட மாநிலத்தைச் சேர்ந்த அயூப் அலி, பாபு ஷேக், ஆலம் ஷேக், ராகுப், மேலும் சிறார் ஒருவர் என 5 பேரை சங்கர் நகர் போலீஸார் கைது செய்தனர்.

அவர்கள் தங்கியிருந்த அறையில் ரூ.2.40 லட்சம் மதிப்புள்ள 60 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரில் சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும், மற்றவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

10 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்