திருப்பூர்: வெள்ளகோவிலை சேர்ந்தவர்மணிகண்டன் (21). இவர்ஓராண்டுக்கு முன்பு 17 வயது சிறுமியை காதலித்துவந்த நிலையில் திண்டுக்கல்பகுதியில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்குச் சென்றபோது, அவர் சிறுமி என்பது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவமனை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மணிகண்டனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
10 hours ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago