அவிநாசி | ஒரு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது

By செய்திப்பிரிவு

திருப்பூர்: அவிநாசி நம்பியாம்பாளையம் அனந்தகிரி அருகே நூல் மில்லில் பணியாற்றி வருபவர் இளங்கோவன் (20). கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி கே.ராயர்பாளையம், மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர். இவர், வெளிமாநிலத்தை சேர்ந்த தம்பதியின் ஒரு வயது குழந்தையிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த பெற்றோர் நேற்று முன் தினம் அவிநாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து இளங்கோவனை போலீஸார் கைது செய்தனர். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

மேலும்