ராமநாதபுரம் | கூட்டுப் பாலியல் வன்கொடுமை - 3 இளைஞர்களுக்கு போலீஸ் காவல்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: சாயல்குடி கூட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 3 இளைஞர்களுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் விசாரணைக்கு கடலாடி நீதிமன்றம் உத்தரவிட் டது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூர் கடற்கரையில் காதலனுடன் வந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக கடந்த 1-ம் தேதி சாயல்குடி போலீஸார் பத்மேஸ்வரன், தினேஷ்குமார், அஜீத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் சாயல்குடி போலீஸார் நேற்று பத்மேஸ்வரன் உள்ளிட்ட 3 பேரையும் கடலாடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். ஆனால் நீதித்துறை நடுவர் முத்துலெட்சுமி, ஒரு நாள் போலீஸ் காவல் அனுமதித்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

16 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்