அதிமுக பிரமுகர் கொலை: 7 பேர் கைது

By செய்திப்பிரிவு

மீஞ்சூர் அருகே உள்ள வாயலூரில்அதிமுக கிளைச் செயலாளராக இருந்து வந்தசிலம்பரசன்(32) கடந்த 3-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளிகளை மீஞ்சூர் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக வாயலூரை சேர்ந்த மூர்த்தி, எண்ணூரைசேர்ந்த மணவாளன், மதன்குமார், திருவொற்றியூரை சேர்ந்த ஜெயபால், மீஞ்சூரைசேர்ந்த தீபன், மோகன், அத்திப்பட்டை சேர்ந்த மோகன்ராஜ் ஆகிய 7 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தால் இந்த கொலை நடந்தது தெரியவந்ததாக போலீஸார் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

5 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

மேலும்