கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூர் கிராமத்தைச் சேர்ந்த டேவிட்வில்சன் (22), பவுல்ராஜ்(22), ஆன்டனி பிரேம்குமார் (23) ஆகியோர் நேற்று முன்தினம் பட்டாசுகளை வாங்கிக்கொண்டு, பைக்கில் எலவனாசூர்கோட்டை-எறையூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
வழியில், எறையூர் கிராமத்தில் வெடிக்கப்பட்ட ராக்கெட், அவர்கள் எடுத்து வந்த பட்டாசு மீது விழுந்தது. தொடர்ந்து பட்டசுகள் வெடித்ததில் 3 பேரும் காயடைந்தனர்.அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், டேவிட்வில்சன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
5 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
21 hours ago
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago