நக்சலைட்டுக்கு நிதியுதவி வழங்கியதாக மிரட்டி வியாபாரியிடம் பணம் பறித்த 5 பேர் கைது

By செய்திப்பிரிவு

ராய்பூர்: சத்தீஸ்கரில் பீடி இலை ஒப்பந்ததாரர்களை மிரட்டியதன் பேரில் பிஜாப்பூரைச் சேர்ந்த சோனாராம் பர்சா, விஜய் ஜூரி, ராம்லால் கர்மா, ராஜேந்திர கடி, மொஹ்லா-மன்பூர்-அம்பாகர் சவுகியைச் சேர்ந்த விவேக் சிங் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த ஒப்பந்ததாரர்கள் நக்சலைட்டுகளுக்கு நிதி உதவிகளை செய்ததாக மிரட்டி அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாயை 5 பேர் கொண்ட கும்பல் பறித்துள்ளது.

இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு காவல் துறை அதிகாரிகள் கூறினர். பழங்குடியின தலைவரும், மாவோயிஸ்ட் உதவியாளருமான சர்ஜூராம் டீகம், நகர்ப்புறங்களில் தொடர்ந்து சட்டவிரோதமான சித்தாந்தங்களை பரப்பி வந்ததற்காக இந்த ஆண்டு ஏப்ரலில் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் போலீஸார் இந்த 5 பேரை கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

13 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்