கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: குண்டர் தடுப்பு சட்டத்தில் 8 பேர் கைது @ திருப்பூர்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி பலரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். புகாரின் பேரில், காங்கயம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து மணிகண்டன் ( 29 ), பிரபாகர் ( 32 ), தினேஷ்குமார் ( 27 ), பாலசுப்பிரமணி ( 30 ), நவீன் குமார் ( 26 ), மோகன்குமார் ( 28 ), நந்தகுமார் ( 30 ), தமிழ்செல்வன் ( 28 ) ஆகிய 8 பேரை கைது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

8 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா பரிந்துரை செய்தார். இதையடுத்து, ஆட்சியர் உத்தரவின் பேரில், சிறையில் உள்ள 8 பேரிடமும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்டதற்கான ஆவணம் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

28 mins ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

5 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்