சென்னை: மடிப்பாக்கம் திமுக பிரமுகர் செல்வம் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை மாநகராட்சி, 188-வது வார்டு, மடிப்பாக்கம், திமுக வட்டச் செயலாளராக இருந்தவர் செல்வம் (39). இவர் கடந்த பிப்ரவரி 2022-ம் ஆண்டு, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய திமுக பிரமுகர்கள், கூலிப்படையை சேர்ந்த நபர்கள் என 15க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் 14-வது குற்றவாளியான விக்னேஷ் (33) கடந்த 5 மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த விக்னேஷைநேற்று முன்தினம் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
12 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago