சென்னை: சென்னை மாநகர போலீஸ் தரப்பில் கூறியதாவது: திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதுடன், தன்னிடமிருந்த பணத்தையும் வாங்கி செலவழித்து மோசடி செய்து விட்டதாக, நடிகர் விஜய் அலுவலக உதவியாளர்களில் ஒருவரான ராஜேஷ் என்பவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு, மாநகர காவல்ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர்.
இந்நிலையில், சென்னை பரங்கிமலையில் தலைமறைவாக இருந்த ராஜேஷை நேற்று கைது செய்த மகளிர் போலீஸார், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
21 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago