மதுரை: 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, தமிழகத்திலே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பில் இலவச கரோனா தடுப்பூசி மையம் செயல்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் இந்த மையம் செயல்படுகிறது. இதுவரை இந்த மையத்தில் 2 லட்சத்து 200 பேருக்கு இந்த மையம் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு, தமிழகத்திலே அரசு ராஜாஜி மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது.
இதில், 1 லட்சத்து 8 ஆயிரத்து 4 பேருக்கு முதல் டோஸ், 86 ஆயிரத்து 578 பேருக்கு இரண்டாவது டோஸ், 5,382 பேருக்கு மூன்றாவது டோஸ், 15 முதல் 17 வயதினருக்கு 1,140 தடுப்பூசியும் போட்டுள்ளனர். 24 மணி நேரமும் இந்த மையம் செயல்படுகிறது.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago