உலக அளவில் கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அளவிலும் கரோனா வைரஸ் மெல்ல பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசி்ன் புள்ளி விவரங்கள் படி, 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் இருந்து தகவல்கள் எடுக்கப்பட்டு மாநில வாரியாக விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
» கரோனா வைரஸ்; நம்பமுடியாத விலைக்கு 1 லட்சம் முகக் கவசங்கள் திருடி விற்பனை: உக்ரைனில் 3 பேர் கைது
» கரோனா வைரஸ் ஒவ்வொரு இடத்திலும் பொருளிலும் எத்தனை மணிநேரம் உயிருடன் இருக்கும்: ஆய்வில் புதிய தகவல்
25
14
3
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago