டோக்கியோ: ஜப்பானிய விலங்கியல் நிபுணரும், திரைப்பட இயக்குநருமான மசனோரி ஹடா தனது 87-வது வயதில் மரணம் அடைந்தார்.
மனிதர்கள் - விலங்குகள் இடையேயான பாசப்பிணைப்பை படமாக்குவதை நோக்கமாக கொண்டிருந்த மசனோரி ஹடா மரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். 80-களில் மசனோரி ஹடா இயக்கி வெளிவந்த மிலோ - ஒடிஸ் (பூனைக்கும் - நாய்க்கும் இடையேயான நட்பை விளக்கும் படம்) என்ற படம்தான் அவருக்கு புகழை பெற்று தந்தது.
மசனோரி ஹடா தென்கிழக்கு ஜப்பானில் உள்ள ஃபுகுவோகா என்ற நகரத்தில் பிறந்தார்.அவர் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் விலங்கு உடலியல் துறையில் பட்டம் பெற்றார், பின்னர் கல்வி நிறுவனமான கக்கனின் திரைப்படப் பிரிவில் சேர்ந்தார். அங்கு அவர் 20-க்கும் மேற்பட்ட ஆவணப் படங்களை உருவாக்கினார்.
» திருவள்ளூரில் தமிழ்நாடு அறிவுசார் நகரம்: தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
» கர்நாடக தேர்தல் 2023 | 2-வது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
விலங்குகளின் மீது அதீதிவிர அன்புக் கொண்டா மிடா, We animals are all brothers என்ற புத்தகம் உட்பட 100-க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார். தனது படைப்புகளுக்காக பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
தனது இறுதிக்காலத்தில் ஏராளமான விலங்குகளுடன் வசித்த மிடாவின் மரணத்துக்கு, ஜப்பான் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago