கடற்கரையில் யோகா பயிற்சி: ராட்சத அலையில் சிக்கி ரஷ்ய நடிகை உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ரஷ்யாவை சேர்ந்த நடிகை கமிலா பெலி​யாட்​ஸ்​காயா (24), விடு​முறையை கொண்​டாட தனது ஆண் நண்பருடன் தாய்​லாந்து சென்​றிருந்​தார். அங்கு புகழ்​பெற்ற சுற்றுலாத்​தலமான கோ ஸமுய் கடற்​கரைக்​குச் சென்ற அவர் அங்குள்ள பாறை பகுதியில் யோகா செய்​து​கொண்​டிருந்​தார். அதை வீடியோ​வும் எடுத்​தார். அப்போது, திடீரென வந்த ராட்சத அலை அவரை இழுத்​துக்​கொண்டு சென்​றது. அக்கம் பக்கத்​தில் இருந்​தவர்கள் அவரைக் காப்​பாற்ற முயன்​றனர். ஆனால் முடிய​வில்லை. பின்னர் அடித்​துச் செல்​லப்​பட்ட இடத்​திலிருந்து சில கிலோமீட்டர் தொலை​வில் அவரது உடல் மீட்​கப்​பட்​டது. இதுகுறித்து போலீ​ஸார் விசா​ரித்து வருகின்​றனர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளத்​தில் பரவி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

மேலும்