நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா, ‘லால் சலாம்’ படத்தை இப்போது இயக்கி வருகிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடிக்கும் இதில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கவுரவ வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார். இவர், ரஜினி, தீபிகா படுகோன் நடித்த ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி இருந்தார். அடுத்து தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார். இதில் தனுஷுடன் இந்தி நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இப்போது வெப் தொடர் இயக்குகிறார். ஓடிடி தளம் ஒன்றுக்காக உருவாகும் இந்த வெப் தொடரில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
16 mins ago
சினிமா
24 mins ago
சினிமா
56 mins ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago