ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படம், ‘மார்க் ஆண்டனி’. இதில் இருவரும் இரட்டை வேடத்தில் நடிக்கின்றனர்.
ரிதுவர்மா, சுனில், செல்வராகவன், அபிநயா, ஒய்.ஜி. மகேந்திரன் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று முன் தினம் நிறைவடைந்தது. உடனடியாக ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 28-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago