சென்னை: `ஃபர்ஹானா' திரைப்படத்தில் முஸ்லிம் வேடத்தில் நடித்த நடிகைஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அண்மையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழில் ‘ஃபர்ஹானா’ என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் இஸ்லாமியப் பெண்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்திரைப்படத்துக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில, ஃபர்ஹானா திரைப்படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் ஆகியோர் வீடுகளுக்கும், தயாரிப்பாளர் அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
» வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் பெண் வேட்பாளர் 16 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி
முன்னதாக ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்துக்கும், உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல என பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
31 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago