மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம், ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வந்தன. இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, ஜூன் 1-ம் தேதிபிரம்மாண்டமாக நடக்கிறது. விழாவில், ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago