67-வது குறும்பட பயிற்சிப் பட்டறை

By செய்திப்பிரிவு

நிழல் பதியம் மற்றும் பிரபஞ்சன் அறக்கட்டளை இணைந்து நடத்தும் 67-வது குறும்படப் பயிற்சிப் பட்டறை வரும் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சென்னை, கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் நடக்கிறது. இதில், இயக்கம், நடிப்பு, திரைக்கதை எழுதுவது, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்டவை கற்றுத் தரப்படும். இதில் பங்குபெற விரும்புவோர் 9003144868 என்ற தொலைபேசி எண்ணில் முன் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்