தனுஷ் படத்தில் அமெரிக்க நடிகர்!

By செய்திப்பிரிவு

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம், 'கேப்டன் மில்லர்'. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். கன்னட நடிகர் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பீரியட் கதையான இதில், பிரபல அமெரிக்க நடிகர் எட்வர்ட் சோனன்பிளிக் (Edward Sonnenblick) இணைந்துள்ளார். இதை சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இவர் ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலும் நடித்திருந்தார். சில இந்தி படங்களில் நடித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

மேலும்