கோயிலுக்கு இப்படியா வருவது? - திஷா பதானிக்கு திடீர் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

பிரபல இந்தி நடிகை திஷா பதானி. தமிழில் சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார். அடிக்கடி கிளாமர் உடை அணிந்து புகைப்படங்களை வெளியிடும் திஷா பதானி, சமீபத்தில் படப்பிடிப்புக்காக வாரணாசி சென்றுள்ளார். அங்கு, கங்கை நதிக்கு நன்றிக் கடனாக, தினமும் மாலை வேளையில் செய்யப்படும் ‘கங்கா ஆரத்தி’ பூஜையை அவரும் செய்தார். அவருடன் அவர் உறவினர்களும் இருந்தனர். இந்த வீடியோ வேகமாக பரவியது.

இந்நிலையில், அவர் குட்டையான டாப் மற்றும் ஜீன்ஸ் அணிந்து பூஜையில் ஈடுபட்டதாகக் கூறி, பலர் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கோயிலுக்கு இப்படியா வருவது? என்று விளாசி வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்