கிரினேடிவ் பிலிம்ஸ் சார்பில் ஆர்.எம். ராகேஷ் பாபு தயாரிக்கும் படம், ‘வைப்பர்’. சைக்கோ கிரைம் த்ரில்லர் கதையை கொண்ட இந்தப் படத்தில் விதார்த் நாயகனாக நடித்து வருகிறார்.
ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுதி இருக்கிறார். மணிமாறன் நடராசன் இயக்குகிறார். “கண்ணாடி விரியன் பாம்பின் தன்மையையும், பண்பையும் கொண்டவர் கதையின் நாயகன் என்பதால் ‘வைப்பர்’ என தலைப்பு வைத்துள்ளோம்” என்றார் இயக்குநர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago