தமிழில் அசோக் நடித்த, ‘பிடிச்சிருக்கு’, சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா', ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படங்களில் நடித்திருப்பவர், விசாகா சிங். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை வேகமாக பரவி வருகின்றன.
உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் மீண்டு வருவேன் என்றும் தெரிவித்துள்ளார். அவருக்கு என்ன பிரச்சினை என்பதை தெரிவிக்கவில்லை. அவர் நலம்பெற, ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago