நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், “நான் சொன்னது போல இந்தக் காய்ச்சல் மோசமானது. அது என்னையும் பாதித்துவிட்டது. அதிக காய்ச்சல், உடல் வலி, பலவீனம் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறேன். உங்கள் உடல் சோர்வாக இருந்தால் அந்த அறிகுறிகளைப் புறக்கணிக்க வேண்டாம். உடனே சிகிச்சை மேற்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவை அடுத்து அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago