சசி, இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம், ‘பிச்சைக்காரன்’. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் ஹீரோவாக நடித்து படத்தை இயக்குகிறார் விஜய் ஆண்டனி.
இதன் பாடல் காட்சி படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது குணமடைந்துள்ளார்.
‘பிச்சைக்காரன் 2’ படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அவர் அறிவித்திருந்தார். ஆனால், அதன் வெளியீடு தள்ளிப் போயிருக்கிறது. அந்தப் படம் மே 19-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தநிலையில் அவர் நடித்துள்ள ‘தமிழரசன்’ படம் வரும் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.
» மாதத்தில் 20 நாள் மக்களை சந்திக்க வேண்டும்: அமைச்சர்கள், எம்எல்ஏ.க்களுக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, சோனு சூட் உட்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago