அமானுஷ்யங்களை பேசும் ‘கன்னி’

By செய்திப்பிரிவு

சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம். செல்வராஜ் தயாரித்துள்ள படம், ‘கன்னி’. மாயோன் சிவா தொரப்பாடி இயக்கியுள்ள இந்தப் படத்தில், அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா கிரீஸ், ராம் பரதன் உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு செபாஸ்டியன் சதீஷ் இசை அமைத்துள்ளார். உமாதேவி பாடல்கள் எழுதியுள்ளார்.

படம் பற்றி மாயோன் சிவா கூறும்போது, “நடு இரவில் கைக்குழந்தையுடன் மலையேறுகிறாள் இளம் பெண் ஒருவர். வழியில் தென்படுபவர்கள் அச்சமூட்டுகிறார்கள். இருந்தும் தைரியமாக மேலே சென்று திரும்புகிறாள். அவள் யார்? அவர் சந்தித்த அமானுஷ்ய அனுபவங்கள் என்ன என்பதுதான் இந்தப் படம். நம் பண்பாடு, தொன்மை, கலாச்சாரம், நமது மருத்துவ, பாரம்பரியப் பெருமை என அனைத்தையும் இதில் பேசி இருக்கிறோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்