அது யாராக இருந்தாலும் தன் சாதியை விட்டு தானே வெளியேற வேண்டும் மக்களே என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசிய கருத்துகளுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல் இரண்டுமே ஏற்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை குறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அது யாராக இருந்தாலும் தன் ஜாதியை விட்டு தானே வெளியேறணும் மக்களே. சுயஜாதிப் பெருமை பகையை வளர்க்கும். இதற்கிடையில் சிலர் லாப நண்டு பிடிப்பர். எப்படி தெரு,ஊர் பெயர்களுக்கு பின்னாலிருந்த ஜாதி நீக்கப்பட்டதோ அது போல ஜாதிப்பெயரில் போஸ்டர்கள், சுவரெழுத்துக்களுக்கு அரசு தடை செய்யணும்
இவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
40 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago