இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடத்தும் இசை நிகழ்ச்சி மே 27ம் தேதி கோவையில் நடைபெறுகிறது. கிருஷ்ணா கல்வி குழுமம் மற்றும் எம்.கே என்டர்டெயின்மென்ட் இணைந்து இவ்விழாவை நடத்துகின்றன. இதற்கான போஸ்டர் வெளியீட்டு விழா, கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஜி.வி.பிரகாஷ், எம்.கே.என்டர்டெயின்மென்ட் நிர்வாக இயக்குநர் மணிகண்டன், ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி ஆகியோர் போஸ்டரை வெளியிட்டனர்.
இதுவரை இசை நிகழ்ச்சி ஏதும் நடத்தாத ஜி.வி.பிரகாஷ் முதன்முறையாக கோவையில் நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago