‘லியோ’வில் அதி நவீன கேமரா

By செய்திப்பிரிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இவர் இந்தப் படத்தில் பயன்படுத்தும் நவீன கேமரா குறித்து வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘ரெட்’ கேமராக்களின் பெரியப்பா வந்துவிட்டார். இந்த, ‘வி ராப்டோர் எக்ஸ் எல்’ (V RAPTOR XL) என்ற நவீன கேமரா ‘லியோ’ போரில் களமிறங்கத் தயாராக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இந்தப் படத்தில் விஷுவல் ட்ரீட் காத்திருக்கிறது என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்