மதுரையை சேர்ந்த வீரமுருகன் என்பவர் இயக்கியுள்ள படம், ‘கிடுகு’. இதில், கல்லூரி வினோத், பிர்லா போஸ், கொம்பன் இன்பா, மணிமாறன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
“நான், கடவுள் பக்தன். திராவிடத்தால் என்னென்ன பாதிப்புகளைச் சந்தித்தோம் என்பதை இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம். எல்லா கடவுளும் ஒன்றுதான். ஆனால், ஒரு மதத்துக்கு மட்டும் ஏன் அடக்குமுறை என்பதை இந்தப் படத்தில் கேட்டிருக்கிறோம்” என்று கூறியிருந்தார் வீரமுருகன். தணிக்கைக் குழு இந்தப் படத்துக்கு 250 கட் கொடுத்திருந்தது. இந்நிலையில் தியேட்டர் கிடைக்காததால், தமிழில் இந்தப் படம் வெளியாகவில்லை. கர்நாடகாவில் நேற்று வெளியான இந்தப் படம் தாமரை டிவி யூடியூப்பில் வெளியானதாக வீரமுருகன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago