ரஜினியின் தங்கையாக முன்னாள் ஹீரோயின்

By செய்திப்பிரிவு

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்குகிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் 7ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் முன்னாள் ஹீரோயினும் டாக்டர் ராஜசேகரின் மனைவியுமான ஜீவிதா ராஜசேகர் நடிக்க இருக்கிறார். அவர் ரஜினியின் தங்கையாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 7-ம் தேதி முதல், அவர் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்