‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் படம், ‘லியோ’. இதில் த்ரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. இதற்காகத் தனிவிமானம் மூலம் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உட்பட படக்குழுவினர் காஷ்மீர் சென்ற வீடியோவை, படத்தைத் தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், ‘லியோ’ படப்பிடிப்புக் காட்சிகளை சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட விடியோவை, சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள தயாரிப்புத் தரப்பு, அப்படி பகிர்ந்தால் முன்னறிவிப்பின்றி அவை நீக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago