அதர்வா நடிக்கும் படத்துக்கு ‘தணல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அன்னை பிலிம் புரொடக்ஷன் சார்பில் ஜான் பீட்டர் தயாரித்துள்ள இந்தப் படத்தில், அஸ்வின் காக்கமனு, லாவண்யா திரிபாதி, அழகம் பெருமாள், லட்சுமி பிரியா உட்பட பலர் நடிக்கின்றனர். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார்.
படத்தை இயக்கும் ரவிந்திர மாதவா கூறும்போது, “இதில், புதிதாக வேலைக்குச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிளான அதர்வாவுக்கும் ராணுவ வீரராக இருந்து பிரச்சனையில் சிக்கி வெளிவரும், அஸ்வின் காக்கமனுக்கும் இடையில் நடக்கும் பிரச்சனைதான் கதை. அஸ்வின் இதுவரை நடிக்காத பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago