ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள படம் ‘ரன் பேபி ரன்’. திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்துக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஆர்.ஜே.பாலாஜி, தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணன், இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ஜே பாலாஜி பேசும்போது, “இது சிறிய படம். படம் நன்றாக இருக்கிறது என்ற பேச்சு பரவி, இப்போது வெற்றி பெற்றிருக்கிறது.
பெரிய திரையரங்குகளில் காட்சிகளை இப்போது அதிகப்படுத்தி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடிக்கும் அடுத்த படத்தைத் தயாரித்துள்ள ஐசரி கணேஷ், படத்தைப் பார்த்துவிட்டு எனக்கு மோதிரம் பரிசளித்துள்ளார். படங்களுக்கு புரமோஷன் செய்வதற்காக நிறுவனம் தொடங்கி இருக்கிறேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
21 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago