பள்ளி நண்பரை மணக்கிறாரா? - கீர்த்தி சுரேஷ் தாய் விளக்கம்

By செய்திப்பிரிவு

நடிகை கீர்த்தி சுரேஷ், தனது பள்ளி நண்பரை 10 வருடங்களாகக் காதலித்து வருவதாகவும் இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் திருமணம் சில வருடங்கள் கழித்து நடக்கும் என்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா இதை மறுத்துள்ளார். “இது முழுக்கப் பொய்யான செய்தி. இந்த போன்ற செய்தியை பார்க்கக் கூட விரும்பவில்லை. கீர்த்தியின் திருமணம் தொடர்பான செய்திகளுக்கு இதுதான் பதில். இது தொடர்பாக பேசுவதற்கு எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்