டாடா ரிலீஸ் தேதி மாற்றம்

By செய்திப்பிரிவு

பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின், நடிகை அபர்ணா தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘டாடா’. பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உட்பட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கணேஷ் கே பாபு இயக்கியுள்ள இப்படத்தை ஒலிம்பியா நிறுவனம் சார்பில் அம்பேத் குமார் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தை வரும் 26-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். அதுகுறித்த அறிவிப்பையும் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில், ரிலீஸ் தேதியை திடீரென படக்குழு மாற்றியுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 10-ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்