யோகிபாபு, பிரமோத் ஷெட்டி முக்கிய வேடங்களில் நடிக்கும் படம் ‘சன்னிதானம் பி.ஓ’. இதை ராஜீவ் வைத்யா இயக்குகிறார். இதன் துவக்க விழா பூஜை மகரவிளக்கு ஜோதி தினத்தில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் முதல் கிளாப்பை அடித்து துவங்கி வைத்தார். சபரிமலை பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது. சர்வதா சினி கேரேஜ், ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் மதுசூதன் ராவ், ஷபீர் பதான் இணைந்து தயாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago