கதாநாயகி இல்லாமல் உருவாகும் இந்தப் படம், கொடைக்கானலில் நடந்த சம்பவம் ஒன்றை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது
‘காமராசு’, ‘அய்யா வழி’, ‘நதிகள் நனைவதில்லை’ படங்களுக்குப் பிறகு, நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து இயக்கும் படம், ‘உயிர்த்துளி’. நடிகர் சிங்கமுத்து மகன் கார்த்திக், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், சரவணன், கஸ்தூரி, கோமல் ஷர்மா உட்பட பலர் நடிக்கின்றனர்.
கதாநாயகி இல்லாமல் உருவாகும் இந்தப் படம், கொடைக் கானலில் நடந்த சம்பவம் ஒன்றை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. முழு படமும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது. கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago