சினிமா துளிகள் | திருப்பதியில் ‘இந்தியன் 2’ படத்தின் அடுத்த ஷெட்யூல்

By செய்திப்பிரிவு

> ஒப்பிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘பத்து தல' மார்ச் 30-ம் தேதி வெளியாகிறது.

> கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் அடுத்த ஷெட்யூல் திருப்பதியில் இந்த மாதம் நடக்க இருக்கிறது.

> வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் ‘விடுதலை’, இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது.

> ‘கனெக்ட்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்காக, ரசிகர்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறார் நயன்தாரா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்