ஹீரோ, ஹீரோயின் என்பதில் நம்பிக்கை இல்லை: சொல்கிறார் மோனல் கஜ்ஜார்

By செய்திப்பிரிவு

தமிழில், ‘சிகரம் தொடு’, ‘வானவராயன் வல்லவராயன்’ படங்களில் நடித்தவர் மோனல் கஜ்ஜார். தெலுங்கு, குஜராத்தி படங்களிலும் நடித்து வரும் அவர், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் நடிகையாக வாழ்க்கையை தொடங்கியபோது மொழி வேறுபாடு இருந்தது. இப்போது அதைத் தாண்டி பான் இந்தியா வெளியீடு வந்துவிட்டது. இப்போது எந்த மொழியில் படம் எடுத்தாலும் பல பகுதிகளில் வெளியிடும் போக்கு இருக்கிறது.

இது மகிழ்ச்சி அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு ஹீரோ, ஹீரோயின் என்ற கான்செப்ட்டில் நம்பிக்கையில்லை. கதையைதான் நம்புகிறேன். அதன் கதாபாத்திரத்தில் நடிகர்கள் நடிக்கிறார்கள். அவ்வளவுதான்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்