உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘கலகத் தலைவன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 16-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘கலகத் தலைவன்’. நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் நவம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அரோல் கரோலி இசை மற்றும் ஸ்ரீகாந்த் தேவா படத்திற்கு இசை அமைத்துள்ளனர்.
தில் ராஜு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் பாடல்களை மதன் கார்க்கி, பிரியன் எழுதியுள்ளனர். கலவையான விமர்சனங்களைப்பெற்ற இப்படத்தில் நடிகர் ஆரவ் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இப்படம் வரும் டிசம்பர் 16-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
24 mins ago
சினிமா
48 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago