நடிகர் சரத்குமார், படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்,தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று சிகிச்சைப் பெற்றார். வயிற்றுப் பிரச்சனை காரணமாக அவர்சிகிச்சை பெற்றார் என்றும் பின்னர் அவர் சென்னை திரும்பியதாகவும் செய்திகள் வெளியானது.
இதுபற்றி அவர் தரப்பில் , “சாதாரண பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனை சென்றார். பரிசோதனை முடிந்ததும் திரும்பிவிட்டார். அவர் நலமாக இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago