சென்னை: நடிகர்கள் விஜய் ஆண்டனி, சோனு சூட் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தமிழரசன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
சுமார் 1.55 நிமிடங்கள் டைம் டியூரேஷன் கொண்ட இந்த படத்தின் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியும் கவனம் ஈர்க்கிறது. ‘கடவுள் மனுஷனோட விளையாட மாட்டான். மனுஷன்தான் மனுஷன் கூட விளையாடுவான்’ என தொடங்குகிறது இந்த ட்ரெய்லர்.
இந்த படத்தை பாபு யோகேஸ்வரன், எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு பணியை ஆர்.டி.ராஜசேகர் கவனித்துள்ளார். விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, சோனு சூட், ரம்யா நம்பீசன், யோகி பாபு, ராதாரவி, ரோபோ சங்கர், முனிஷ்காந்த், கஸ்தூரி, சங்கீதா, மாஸ்டர் பிரணவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago