விஜய் சேதுபதியிடம் வாய்ப்புக் கேட்ட ஜான்வி

By செய்திப்பிரிவு

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடித்து வரும் அவர், பிற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களின் ரீமேக்கில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அவர், விரைவில் தென்னிந்திய மொழியில் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விஜய் சேதுபதியிடம் நடிக்க வாய்ப்புக் கேட்டதாகத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

“நானும் ரவுடிதான்' படத்தை 100-வது முறை பார்த்துவிட்டு, விஜய் சேதுபதிக்கு போன் செய்தேன். ‘நான் உங்களின் தீவிர ரசிகை. உங்கள் படத்தில் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள், ஆடிஷனில் கலந்து கொள்கிறேன்’ என்றேன். அவர் ‘ஐயோ, ஐயோ’ என்றார். அவர் கோபப்பட்டாரா, வெட்கப்பட்டாரா என்று தெரியவில்லை” என்று ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

34 mins ago

சினிமா

45 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்